சந்திரமுகி பட பொம்மிக்கு திருமணம் முடிந்து அவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bommi in Chandramukhi Movie : தமிழ் சினிமாவில் வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேல் என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரகர்ஷிதா. இந்த படம் மட்டுமல்ல பல படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாகவும் சாமியாகவும் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி பல வருடங்களாகியும் நிலையில் தற்போது பொம்மிக்கு திருமணம் முடிந்துவிட்டது.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar! 

இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.