பிரபல நடிகை ஒருவர் அஜித் பட வாய்ப்பை தவற விட்டதை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Bollywood Actress’s Interview About Ajith : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

அஜித்தை மதிக்காதவன் எந்த நடிகருக்கும் ரசிகனாக இருக்க தகுதி இல்லாதவன் -விஜயின் வெறித்தனமான ரசிகரான தயாரிப்பாளரின் பேட்டி.! ( Video )

எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார் வித்யா பாலன். இவர்களின் காம்பிநேஷன் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வினோத் பாலிவுட் நடிகையான ஊர்வசியை அணுகியுள்ளார். அவரிடம் கால்ஷீட் இல்லை என்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் சென்றுள்ளது.

வைரலாகும் அஜித் வீடியோ, என்னையா ஆள இப்படி மாத்திட்டீங்க .!

இது குறித்து அவர் வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் வாய்ப்பு வந்தால் அஜித் படத்தை தவற விட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

Urvashi
Urvashi