Valimai Movie Heroine
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

நேற்று மாலை இப்படத்தின் பூஜை முடிந்த நிலையில் இப்படத்தின் நாயகி குறித்த தகவல் கசிய தொடங்கியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் ஐந்து, ஆறு படங்களில் மட்டுமே நடித்திருந்த பர்னிதி சோப்ரா என்பவர் தான் நாயகியாக நடிக்க உள்ளாராம். உறவினர் என்பதால் போனி கபூர் இவரை பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் எச். வினோத் இது குறித்து தன்னுடைய முடிவை தெரிவிக்க சில காலம் அவகாசம் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.

 

Parineeti Chopra

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.