Bollywood Actor Affected by Corona
Bollywood Actor Affected by Corona

பிரபல நடிகருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Bollywood Actor Affected by Corona : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது இதுவரை கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 1500 கோடி போதாது என்றால் என்னுடைய தேசத்திற்காக என் 6 லட்சம் கோடி சொத்தையும் இந்திய தேசத்திற்காக கொடுக்க தயாராக உள்ளேன் – டாட்டா ரத்தன்.!

இந்த நிலையில் பாலிவுட் நடிகரான பிராப் கோலிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் இதுகறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அறிகுறி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.