Bollywood actor Aaron Tveit has tested positive for COVID 19
Bollywood actor Aaron Tveit has tested positive for COVID 19

எனக்கும் கோரானா தொட்டு ஏற்பட்டுள்ளது. நான் சுவை வாசனையை இழந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Bollywood actor Aaron Tveit has tested positive for COVID 19 – கொரானா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏழை,பணக்காரர், பிரபலங்கள் என எதுவும் இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸ் பாதிப்படையச் செய்து வருகிறது.

இந்தநலையில் இந்த வைரசுக்கு ஹாலிவுட் நடிகரான ஆரோனும் தப்பவில்லை.

விஜயுடன் மீண்டும் இணைவேன்?? அவர் சிறந்த நடிகர் – பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ, அப்போ தளபதி 65 ஹீரோயின் இவர் தானா?

ஆம், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எனக்கு கொரானோ அறிகுறிகள் தென்பட்டன. உடனே மருத்துவரை அணுகினேன்.

கோரானோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நல்ல வேலை லேசான சளி மட்டும்தான் இருக்கிறது. காய்ச்சல் இல்லை. தற்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என அறிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Hey everyone. I just wanted to update you all that I’ve found out that I’ve tested positive for Covid-19. I’ve been in quarantine since Broadway shows shut down on Thursday, March 12th, and I’m feeling much better. I consider myself extremely lucky that my symptoms have been very mild – cold like with no fever – as so many are experiencing much more serious symptoms, because this is a very dangerous virus. One thing I have been experiencing is the loss of taste and smell, which I think is a big sign for people who are otherwise asymptotic. I was tested last Monday, and just found out the results, however, I have been taking this situation extremely seriously, even before I was tested. I want everyone to realize that this can affect anyone. And even if you aren’t feeling sick or showing drastic symptoms – please take heed, stay safe, stay healthy and I hope to see everyone at the theater again soon. And I wanted to post this with a picture of Miles because, they’re loving all this extra time at home with their Humans!

A post shared by A A R O N T V E I T (@aarontveit) on