பொங்கல் வின்னர் வாரிசு சீரியல் தான் என டுவிட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தமிழ் சினிமாவில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.

பொங்கல் வின்னர் வாரிசு ( சீரியல் ) தான், ஆனா இந்த புருடாவ மட்டும் ஏத்துக்க முடியாது - ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்.!!

இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் வாரிசு திரைப்படம் தெலுங்கு சீரியல் பல இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். பல விமர்சகர்கள் கூட இதே கருத்தை பதிவு செய்ய இதனால் இயக்குனர் வம்சி கோபமாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.

இதற்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்த பதிவு செம வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த பொங்கல் வின்னர் வாரிசு ( சீரியல் ) தான் என தெரிவித்துள்ளார்.

அதாவது Varisu (serial) wins the pongal race. துணிவை விட வாரிசை காண குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததே முக்கிய காரணம். முழுமையான வசூல் நிலவரம் தெரிய மேலும் சில நாட்கள் ஆகலாம்.

பொங்கல் வின்னர் வாரிசு ( சீரியல் ) தான், ஆனா இந்த புருடாவ மட்டும் ஏத்துக்க முடியாது - ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்.!!

ஆனா அந்த 210 கோடி போஸ்டர் டிசைன் புருடாவை மட்டும் மன்னிக்கவே முடியாது என பதிவு செய்துள்ளார்.