2022-ல் அஜித்தை வீழ்த்திய லெஜன்ட் சரவணன் என ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். தொடர்ந்து அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்திய வண்ணம் இருந்து வருகிறார்.

2022 அஜித்தை வீழ்த்திய லெஜண்ட் சரவணன்.. பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறனின் பதிவு.!!

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து புது வருடம் தொடங்க உள்ள நிலையில் உள்ள சட்டை மாறன் 2022 திரை உலகில் நடந்த விஷயங்கள் குறித்து பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பிட்டர் பக்கத்தில் 2022 ஆம் ஆண்டில் வெளியான அஜித்தின் வலிமை படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள இவர் லெஜன்ட் சரவணன் படத்தின் லெஜன்ட் டிரைலர் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2022 அஜித்தை வீழ்த்திய லெஜண்ட் சரவணன்.. பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறனின் பதிவு.!!

லெஜன்ட் சரவணன் பவரை புரிந்து கொள்ள முடியவில்லை என இவர் பதிவிட்டு இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.