Blood Pressure Levels :

உங்களுக்கு இரத்தக் கொதிப்பா? ரத்தக் கொதிப்பை குறைக்க என்ன செய்யலாம்? இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி, பார்ப்போமா?

சித்த மருத்துவம் இரத்த கொதிப்பு நோயை ‘இரத்த பித்தம்’ என அழைக்கிறது.

• அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு ஏற்ப்படாது.

சாதாரண வேப்பிலையில் இவ்வளவு மருத்துவகுணங்களா?

• இரத்த கொதிப்பு இறங்க வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்க்கவும்.

• நெல்லிவற்றல், பச்சைப்பயிறு கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், இரத்தக் கொதிப்பு தீரும்.

• பசும் பாலில் 2 பல் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் இரத்த கொதிப்பு குறையும்.

• இரத்த கொதிப்பு குறைய பச்சை அருகம்புல் , மிளகு , சீரகம் அரைத்து, எலுமிச்சையளவு சாப்பிட்டு பால் குடிக்கவும்..

• இரத்த கொதிப்பு குறைய அவரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிடவும்.

• தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.

• ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்:

மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here