Blood From Nose
Blood From Nose

Blood From Nose :

மூக்கில் ரத்தம் வழிகிறதா? பயப்படாமல் இதை செய்யுங்கள் போதும்….

● பருவநிலை மாற்றம் மற்றும் ஒருசில உடல்நலக் கோளாறு காரணமாக மூக்கில் ரத்தம் வடிதல் ஏற்படும்.

● மூக்கில் ரத்தம் வடிந்தால், சிலர் உடனே பதற்றமடைவார்கள். அப்படி பதற்றமடையாமல் உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ சற்று முன்னால் சாய்ந்து கொண்டு மூக்கின் அடிப்புறம் உள்ள மென்மையான தசைப்பகுதியை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டிவிரகளால் அழுத்திப்பிடித்துக் கொண்டு வாய் வழியே சுவாசிக்கவும்.

● இப்படி செய்வது மூலம் ரத்தம் வடிதல் நின்றுபோகும்.

● ரத்த நாளங்களில் மிகவும் மென்மையானது மூக்குப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் தான். மூக்கின் மேல்பகுதி தண்டுவடத்தில் லேசாக அடிபட்டாலே ரத்தம் வரும்.

● மேலும் மூக்கில் ரத்தம் வடிவதை நிறுத்த சில மூலிகைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

● சோற்றுக் கற்றாழை ஜெல்லை மெல்லிய துணியில் கட்டி, மூக்கினுள் சற்றுநேரம் வைத்துவர இரத்தக் கசிவு நின்றுவிடும்.

● மூக்கில் இரத்தம் வடியும்போது தர்ப்பை புல் சாறை சில துளிகள் மூக்கில் விட இரத்தம் வெளியேறுவது நிற்கும்.

● மஞ்சளைத் தேனில் குழைத்து மூக்கின் மேல்புறம் தடவி வர இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here