Black Neck
Black Neck

Black Neck : உங்கள் கழுத்து பகுதி கருமையாக உள்ளதா?. இதோ கருமையை போக்க எளிய குறிப்புகள்!..

கழுத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்கள் மறைந்து சருமம் இறுக்கமடையவும், மென்மையாகவும் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மாஸ்க்.

1) கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் கழுத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

உடல் பருமனை இப்படியும் குறைக்கலாம்!

2) வெள்ளரியையும், தக்காளியையும் நன்கு அரைத்து, கழுத்தில் மாஸ்க் போடவும்.

3) சம அளவு ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸை கழுத்தை சுற்றி தடவி, 20 நிமிடம் கழித்து, கழுவுவதால் கருமை நீங்கும்.

4) பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

5) தக்காளி ஜூஸை உங்களது கழுத்தில் நன்கு தேய்த்து கழுவிய பின்பு எலுமிச்சை ஜூஸை அதேப்போல பயன்படுத்தவும்.

6) கழுத்து பகுதியில் தங்கும் இறந்த செல்களை அகற்ற வால்நட் மாஸ்க் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here