Master
BJP பார்ட்டி மாஸ்டர் படத்தில் இணைந்து விட்டதாக போஸ்டர் ஒன்றை வைராக்கி பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இந்த வேளையில் IT ரைடு என்ற பெயரை அதிர வைத்தது மத்திய அரசு.

இதனையடுத்து விஜய் வீட்டில் ஒன்று சிக்கவில்லை என அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படபிடிப்பு நடக்கும் இடத்திலும் பாஜகவினர் ஷூட்டிங் நடத்த கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றின் மூலமாக பிஜேபி-யை கலாய்த்து வருகின்றனர்.

அதாவது பிஜேபி பார்ட்டி ப்ரீ ப்ரோமோட்டராக மாஸ்டரில் இணைந்திருப்பதாக கலாய்க்கின்றனர். மெர்சல் படத்திற்கு ப்ரோமோஷன் செய்து படத்தை ஓட வைத்தது போல மாஸ்டருக்கு இறங்கி விட்டனர் என கலாய்க்கின்றனர்.

BJ Party

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.