காயம் பட தயாரிப்பாளர் வக்கீல் ராஜேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

Birthday Wishes to Producer Rajendhar : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த மாதம் 22-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் காயம்.

ஏ தமிழ்செல்வன் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தினை தயாரிப்பாளர் வக்கீல் ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய மாறா மூவி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ளார்.

படத்தின் நாயகனாக ரிஸ்வன் நடிக்க ஜோதா, அனிஷா ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தினை வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியிட முடி செய்துள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் வக்கீல் ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடி வருவதால் ரசிகர்கள், படக்குவினர், தயாரிப்பாளரின் நண்பர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். கலக்கல் சினிமாவும் தயாரிப்பாளர் வக்கீல் ராஜேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.