Birla Bose

Birla Bose : நான் செத்தா தற்கொலைனு சொல்லுவாங்க, ஆனால் அது தற்கொலை அல்ல கொலை என பிரபல சீரியல் நடிகரான பிர்லா போஸ் கூறியுள்ளார்.

பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் காயத்ரி அண்ணியாருக்கு கணவராக நடித்து பிரபலமானவர் பிர்லா போஸ்.

தளபதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் தான் ஹீரோ – விஜய் அறிவிப்பு.!

இவர் வீட்டு விகாரத்தில் சிலரிடம் ஏமார்ந்து விட்டதாக சமீபத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.

மேலும் தற்போது வீடு கூட இல்லாமல் கடும் கஷ்டத்தில் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜயின் பெயருக்கே இப்படியா? அதிர வைத்த சாதனை விவரம் – புகைப்படத்துடன்.!

அதாவது நான் இறந்தால் அது தற்கொலை என தகவல் வரும். ஆனால் நம்பாதீர்கள் அது கொலை என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.