STR Condolences to Manmadhan Producer Death
STR Condolences to Manmadhan Producer Death

கிச்சனில் தான் சமைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சிம்பு. இந்த வீடியோவிற்கு பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கமெண்ட் கொடுத்துள்ளார்.

Binhu Madhavi About Simbu Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் கிச்சனில் சமைப்பதை VTV கணேஷ் இந்த கிண்டலடித்து இருந்தார்.

அதற்கு சிம்பு என் மனைவி விருப்பப்பட்டால் தான் சமைக்கலாம். அவ ஒன்னு வேலை செய்ய வரல. அவ எனக்கு துணை, சுமை அல்ல என கூறினார்.

அட்லியின் முதல் படமான ராஜா ராணி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் என்ன தெரியுமா?? தலைவன் அப்பவே மாஸ்!

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோவிற்கு நடிகையும் பிக்பாஸ் பிரபலமான பிந்துமாதவி கமெண்ட் கொடுத்துள்ளார்.

சிம்புவின் மனைவியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/thebindumadhavi/status/1260948146152038401?s=19