Bindhu Madhavi

Bindhu Madhavi : பிந்து மாதவி தன்னிடம் ஆட்டைய போட்டதை பப்ளிக்காக போட்டுடைத்துள்ளார் மஹத். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஒரு சில படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிந்து மாதவி.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற கேப் அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த மஹத், ஏய் திருடி.. என் கேப் எங்க என கேட்டுள்ளார். அதற்கு பிந்து அது என்னிடம் தான் இருக்கு அதனை நான் அடுத்த முறை மீட் பண்ணும் போது கொடுத்து விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Bindhu Madhavi

 

View this post on Instagram

 

Sweet Little Saturday ???? ????

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.