Billa Pandi Ministers Review

Billa Pandi Ministers Review : 

J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில் R.K.சுரேஷ், K.C.பிரபாத், இந்துஜா, சாந்தினி நடிப்பில் ராஜ் சேதுபதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “பில்லா பாண்டி” பட்டி தொட்டி எங்கும் வெற்றிநடை போடுகிறது

நேற்று பில்லா பாண்டி படத்தை அமைச்சர்கள் திரு.K.T.ராஜேந்திர பாலாஜி, திரு. கடம்பூர் C ராஜூ, திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றுன் திரு தலவாய் சுந்தரம் ஆகியோர் கண்டு களித்தனர்.

படத்தை பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், எதார்த்தமான நடிப்பினால் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நல்ல கதையம்சம் உள்ள படமாக பில்லா பாண்டி வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படத்தை பார்த்த திருப்தியை பில்லா பாண்டி படம் அளித்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பால்வளத் துறை அமைச்சர் K.T ராஜேந்திர பாலாஜி பேசும் போது நல்ல படம், அருமையான கருத்தை இப்படத்தின் மூலம் கூறியுள்ளனர்.

போர் அடிக்காமல் படம் செல்கிறது. இது போன்ற நல்ல படங்களை மக்கள் வரவேற்பார்கள் என கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.