Billa 2 Celebration For 7 Years Completion - Ajih Fans Reaction | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
அஜித் ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை தொடங்கி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளனர். அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Billa 2 Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பில்லா.

விஷ்ணு வரதன் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் பில்லா 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை சாக்ரி என்பவர் இயக்கி இருந்தார்.

விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி? – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

படம் முழுவதும் கன் ஷூட்டால் தல அஜித் கலக்கி இருப்பார். ஆனால் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் என்பதால் இப்படம் அதிக இடங்களில் ரிலீஸாகவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனத்தை சந்தித்தது.

இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை தல ரசிகர்கள் #7YearsOfBilla2 என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.