biju menon join sk and ar murugadoss movie
biju menon join sk and ar murugadoss movie

சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கப் போவதாக தகவல் வெளியாகின. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளார்.

இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவலில் பிஜு மேனன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.