Bijili Ramesh Interview : Click Here to Watch FunOverloaded Interview | Super Star Rajinikanth | Vijay Sethupathy | Bijili Ramesh Love Proposal
அவர் படம்னா பிச்சை எடுக்கும் காட்சியில் கூட நடிக்க ரெடி என கூறியுள்ளார் பிஜிலி ரமேஷ்.

Bijili Ramesh Interview Video : தமிழ் சினிமாவில் யூ ட்யூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோ ஒன்றின் மூலமாக அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ். தற்போது இவர் காமெடி நடிகராக பல படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

சமீபத்தில் இவரை தொடர்பு கொண்டு கலக்கல் சினிமாவின் யூ ட்யூப் தளத்திற்காக பேட்டி ஒன்றை எடுத்தோம்.

சாண்டி,கவின், லாஸ்லியாவை விளாசி எடுத்த சினேகன் – வைரலாகும் ஆவேச பேட்டி.!

அந்த பேட்டியில் என்னுடைய தலைவன் ரஜினிகாந்த் படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் கூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

மேலும் நயன்தாராவுடன் டூயட் பாட ஆசை என கூறி விட்டு மேடம் தப்பா எடுத்துக்காதீங்க இவங்க கேட்டாங்க நான் சொன்னேன் என கூறி பேட்டியையே கலகலப்பாக கொண்டு சென்றார். அதுமட்டுமில்லாமல் ஆங்கரிடம் லவ் ப்ரோபோசல் வேற.

இதோ இந்த பேட்டி வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.