Bigil Vs Viswasam TRP in Kannada
Bigil Vs Viswasam TRP in Kannada

டிஆர்பி யில் தளபதி விஜய்யை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார் தல அஜித்.

Bigil Vs Viswasam TRP in Kannada : தமிழ் சினிமாவில் ஒரு பெரும் துருவங்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் தங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பார்கள்.

இவர்களில் ரசிகர்கள் இப்போது அஜித்தின் படங்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என்பதை கூர்ந்து கவனித்து வருபவர்கள்.

அந்த வகையில் தற்போது கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் டிஆர்பி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அடித்து நொறுக்கிய ரஜினி பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி – ஒரு மடங்கு இல்ல ரெண்டு மடங்கு இல்லை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது தெரியுமா? – தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

கன்னட தொலைக்காட்சியில் பிகில் திரைப்படம் ஒளிபரப்பு பட்டபோது அது 4565 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதேபோல் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ஒளிபரப்ப பட்ட போது அது 5053 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

கன்னட தொலைக்காட்சி டிஆர்பியால் அஜித் படத்தை விஜயால் நெருங்க முடியாததை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.