UAE Top 10 List
பல ஹிந்தி படங்களை ஓரங்கட்டி பிகில் திரைப்படம் மிக பெரிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

UAE-யிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. UAE-யில் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில் பிகில் பல ஹிந்தி படங்களை பின்னுக்கு தள்ளி முக்கிய சாதனையை படைத்துள்ளது. விஸ்வாசம் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. பேட்ட 9-ம் இடத்தை பிடித்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்

#Lucifer – $3.61 Million
#WAR – $2.87 Million
#Saaho – $1.70 Million
#Dabanng3 – $1.53 Million*
#Bigil – $1.52 Million
#Housefull4 – $1.24 Million
#KumbalangiNights – $1.23 Million
#MissionMangal – $1.18 M
#Petta – $1.15 M
#Viswasam – $650K

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.