Kaithi Vs Bigil
பிகில் மற்றும் கைதி என தீபாவளிக்கு வெளியான படங்களை பற்றி தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்கள் என்றாலே புது பட ரிலீஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த வருடமும் அப்படி தான் கைதி, தீபாவளி என இரண்டு படங்கள் ரிலீஸாகியுள்ளன.

இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இரண்டு படமும் தீபாவளி வின்னர் என்பது தான் என்பது தெளிவாக தெரிகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.