Bigil Vijay Surprise Gift : Team Shocked - Inside the Photo | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema news
பிகில் பட குழுவிற்கு ஸ்பெஷல் கிப்ட் ஒன்றின் மூலமாக தளபதி விஜய் ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigil Vijay Surprise : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது 95% படப்பிடிப்புகள் முடிவடைந்தது டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன.

பிகில் தீபாவளிக்கு.. தளபதி 64 பூஜை, ரிலீஸ் எப்போ தெரியுமா?

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பிகில் படத்திற்காக பணி புரிந்த 400-க்கும் அதிகமான தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படக்குழுவிற்கும் பிகில் என பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த மோதிரத்தின் போட்டோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here