Bigil Vijay Speech Issue : Click Here to Watch the Video | Thalapathy Vijay | Vijay Speech in Bigil Audio Launch | Atlee | A. R Rahman
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வசனங்கள் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Bigil Vijay Speech Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

ஒரு குழந்தைக்கு அம்மாவாகிட்டு இப்படியொரு போஸ் தேவையா? – கனிகாவின் கவர்ச்சியை பார்த்தீங்களா?

இந்த விழாவில் பேசிய போது விஜய் ஒரு குட்டி கதையை கூறினார்.. ஆனால் அந்த கதை அப்பட்டமான காப்பி என நெட்டிசன்கள் சமூக வளையதளங்களில் பெண் பேசும் வீடியோ ஒன்றுடன் ஒப்பிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

சேரனின் வெளியேற்றம்.. நடப்பது என்ன? வனிதா விஜயகுமார் அளித்த அதிர்ச்சி பேட்டி.!

ஒரிஜினலோ, காப்பியோ நல்லதா யார் சொன்னாலும் ஏத்துக்கிட்டு போயிட்டே இருக்கணும் பாஸ்..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.