Bigil Trailer
பிகிலில் இரண்டு விஜயா? மூன்று விஜயா? என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளார் படத்தில் பணியாற்றியுள்ள தொகுப்பாளி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது. ட்ரைலரில் மைக்கேல், பிகில், ராயப்பன் என மூன்று விஜய் இருப்பது போல காட்டப்பட்டது.

ஆனால் மைக்கேலும் பிகிலும் ஒருவர் தான். பிகில் படத்தில் மொத்தம் இரண்டு விஜய் தான் என கூறி சர்ப்ரைஸை உடைத்துள்ளார் RJ ஆனந்தி.

ஆர். ஜே ஆனந்தி இந்த படத்தில் கால்பந்தாட்ட களத்தில் பின்னணி கமெண்ட்ரி கொடுப்பவராக நடித்துள்ளாராம்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.