Bigil Vijay Controversy Video Viral on Internet - Inside the Video | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay
சர்காரில் சர்ச்சையை சந்தித்தும் விஜய் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக சில குற்றம் சாட்ட பிகிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Bigil Vijay Controversy Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் விஜய் பைக் ரைடு செய்யும் வீடியோ ஒன்று லீக்காகி இருந்தது.

ஆனால் இந்த வீடியோவில் விஜய் ஹெல்மெட் இல்லாமல் பைக் சாட்டியுள்ளார். தலைக்கவசம் உயிர் கவசம் என அரசங்கம ஹெல்மெட் அணிவது அவசியம் என வலியுறுத்தி வரும் நேரத்தில் விஜய் இவ்வாறு செய்திருப்பது சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார் படத்தின் போது தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தம் அடித்து சர்ச்சையில் சிக்கினீர்கள், இப்போது ஹெல்மெட் சர்ச்சையா? கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளலாமே அது உங்களின் ரசிகர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கும் என சிலர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.