Bigil Verithanam Song Record
Bigil Verithanam Song Record

பிகில் திரைப்படம் படைத்த லேட்டஸ்ட் சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Bigil Verithanam Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்க ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரூபாய் 300 கோடி வசூலை பெற்றது.

சும்மா இருக்க முடியாமல் முழு சூரியனையும் விழுங்கிய பிகில் பட நடிகை – இந்த அட்டகாசத்தை நீங்களே பாருங்க ( வீடியோ உள்ளே )

ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இருந்த இப்படத்தில் இடம்பெற்ற இந்த வெறித்தனம் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது.

தொடங்கி பல சாதனைகளைப் படைத்து வந்தார் இப்பாடல் தற்போது யூடியூபில் 80 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் ட்ரெண்டிங்கில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/Master_pride/status/1259913389637136386?s=19