Bigil Update Announcement From Movie's Producer.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Thalapathy Vijay
பிகில் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. கூடவே தகவல் ஒன்றையும் கூறியுள்ளனர்.

Bigil Update Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தினம் தினம் தயாரிப்பாளரை அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனை கல்பாத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த டீவீட்டில் இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் ஒன்று காத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எவண்டா இதை கிளப்பி விட்டது – பயங்கர கடுப்பில் பிகில் படக்குழு.!

ஆனால் அது சிங்கிள் டிராக், டீஸர், ட்ரைலர், ரிலீஸ் தேதி இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இது போஸ்டர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம், தயாரிப்பாளரின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் படு குஷியான கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.