Bigil Twitter Emoji

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்திற்கு டிவிட்டர் ஒரு சிறப்பு விஷயம் செய்து உள்ளது.

விஜய் நடிப்பில் முன்பு வெளியான மெர்சல் படத்திற்கு Emoji அளித்து இருந்தது டிவிட்டர். அதனை தொடர்ந்து பிகில் படத்திற்கும் Emoji அளித்து உள்ளது.

இ‌ந்த Emoji-யை தளபதி விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், பிகில் படத்தில் நடித்து இருந்த கதிர் மற்றும் மற்ற நடிகர்களும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

இது வரை டிவிட்டர் மொத்தம் 8 Emoji வெளியிட்டு உள்ளது. அதில் 2 Emoji தளபதி படத்திற்கு அளித்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.