Bigil Tickets Issue

டிக்கெட் இப்போ வந்தாகணும்.. இல்லனா நடக்கறதே வேற தான் என பாட்டி ஒருவர் தியேட்டரையே அதிர விட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள இந்த படத்திற்ககு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் பலர் திண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் பிகில் டிக்கெட் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது தியேட்டர் ஒன்றில் பாட்டி ஒருவர் பிகில் டிக்கெட் இப்போ வந்தாகணும்.. என மிரட்டலான குரலில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.