Bigil Ticket Booking in UAE
ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்களை விற்பனை செய்து பிகில் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் வரும் தீபாவளி சரவெடியாக அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

துபாயில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய வேகத்திலேயே 10,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதாக பிரபல நிறுவனம் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.