Thalapathy Vijay Speech Bigil
தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் பிகில். இந்த படம் வெளியாகும் நேரத்தில் புதியதாக பிரச்சனை வந்துள்ளது.

Bigil Thalapathy Vijay : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பிகில்.

இதன் இசை வெளியீட்டு விழா நடத்து முடிந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே உள்ளது.

விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்த இடம் முதல் படத்தின் கதை வரை பிரச்சனையில் சிக்கி மீண்டு வந்து உள்ளது.

ஆபீஸே இப்படியா ஆடுவது ? தளபதி ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா வைரல் வீடியோ .!

வரும் 25-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிகில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் திடீரென ஒரு பிரச்சனை தொடங்கி உள்ளது.

தளபதி விஜய் இசை வெளியீட்டு விழாவில் பூ கடையில் வேலை செய்யும் பையனை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பூ கடை தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இது வரை இல்லாமல், படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற பூ கடை தொழிலாளர்கள் போராட்டம் செய்வதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here