Bigil Teaser Update : A Massive Update to Thalapathy Fans | Thalapathy Vijay | Nayanthara | Kathir | Indhuja | Kollywood Cinema News
பிகில் படத்தின் டீசர் எப்படி இருக்கும் என்பது குறித்த அப்டேட் ஒன்று தற்போது கசிந்துள்ளது.

Bigil Teaser Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை – யார் தெரியுமா?

படத்தில் விஜய் ரெட்டை வேடத்தில் நடிக்க நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முடிவடைந்து விட்டதால் ரசிகர்கள் அனைவரும் டீசருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டாப் 10 மூவிஸ் ஷோ முடிவுக்கு வந்த ரகசியத்தை உடைத்த சுரேஷ், OMG இதுவா உண்மை? – ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி படு மாஸான மிரட்டலான டீசர் வெகு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் கூறுகின்றன. அப்புறம் என்ன ரசிகர்களே ஆட்டத்துக்கு தயார் தானே?

அதே சமயம் 19 செகண்ட்ஸ் ஓடு நேரம் கொண்ட பிகில் டீஸர் வீடியோ ஒன்றும் கசிந்துள்ளது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.