Bigil Teaser Announcement | Bigil Audio Launch | Atlee Speech | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema news | Bigil Movie Updates
பிகில் படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பை நேற்று இசை வெளியீட்டு விழாவில் அட்லீ வெளியிட்டுள்ளார்.

Bigil Teaser Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அரங்கத்தை அதிர வைத்த விஜயின் பேச்சு.. அப்படி என்ன பேசினார் – இதோ முழு விவரம்.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சியில் விஜயின் மாஸான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அட்லீ பேசும் போது பிகில் படத்தின் டீஸர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ஆம் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் டீஸர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

விவேகம் நஷ்டம் தான், ஆனால் அஜித் பெரிய மனுஷன் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக் ( வீடியோ )

அக்டோபர் முதல் வாரத்திற்கு இன்னும் பத்தே நாள் தான் இருப்பதால் ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராக தொடங்கி விட்டனர். பிகில் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.