Bigil Tamilnadu Rights Bagged By Screen Scene - Official Announcement | Thalapathy Vijay | Nayanthara | Kathir | Indhuja | Kollywood Cinema news
தளபதி 63 படமான பிகில் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

Bigil Tamilnadu Rights : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த வரும் இந்த படத்தை AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நயன்தாரா, யோகி பாபு, கதிர், இந்துஜா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிறுவனம் கிட்டத்தட்ட ரூ 70 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.