Bigil Surprise Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News, Tamil Cinema News
பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் மேலும் ஒரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு ரசிகர்களே.. அது என்னனு தெரியுமா?

Bigil Surprise Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

திருமணமாகி விவகாரத்தானவரா சாக்ஷி.. யார் அவருடைய கணவர்? – ஓர் ஷாக்கிங் தகவல்.!

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ட்ராக்கான சிங்க பெண்ணே பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

இப்பாடலை இப்படத்திற்கு இசையமைத்து வரும் ரஹ்மானே பாடி இருந்தார். மேலும் முதல் முறையாக விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட உள்ளார்.

இது சர்ப்ரைஸ் என்றால் இன்னொரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு அது என்னவென்றால் ஒரு பாடலில் விஜயுடன் ரஹ்மானும் நடித்துள்ளாராம். இது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.