Bigil Song Atlee Reaction for Singapenney Song Release - Viral Video.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
வைரலாகி வரும் பிகில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடைசில அட்லீயையும் இப்படி காக்க வெச்சிடீன்களே என நெட்டிசன்கள் கமெண்ட் அடுத்து வருகின்றனர்.

Bigil Song Atlee Reaction : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் வீடியோ வெளியாகி இருந்தது. டைம் சொல்லாமல் அறிவிப்பு வெளியானதால் பாடல் ரிலீஸ் 6 மணியா 7 மணியா என தெரியாமல் தவித்து வந்தனர்.

அதன் பிறகு ஒரு வழியாக 10 மணிக்கு இந்த பாடல் வீடியோவை பார்க்க அட்லீயும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.