Bigil Single Track Release : Fans Reaction For Delay | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிகில் பட பாடல் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் எங்களை வெறுப்பேற்றுகிறீங்களா? இல்ல வெறியேத்தறீங்களா? என விஜய் ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

Bigil Single Track Release : தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் காலையா? மாலையா? இரவா? என்ன நேரம் என வேறு எந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மதியத்திற்கு #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக் மூலம் நேரம் கேட்டு வந்தனர்.

அதற்கும் எவ்வித பதிலும் இல்லாத நிலையில் ரசிகர்கள் எங்களை வெறுப்பேற்றுகிறீர்களா? இல்ல மிக பெரிய சாதனையை படைக்க வெறியேற்றுகிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.