Bigil Single Track Release Time : #டைம்சொல்லுடாஅர்சு in Trending.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay
சிங்கிள் டிராக் ரிலீஸ் டைம் கேட்டு தளபதி ரசிகர்கள் #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி அதகளம் செய்து வருகின்றனர்.

Bigil Single Track Release Time : தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஆனால் இன்று எத்தனை மணிக்கு வெளியாகும் என்ற தகவல் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இதனால் ரசிகர்கள் தயாரிப்பாளரின் பெயரை வைத்து #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ரிலீஸ் டைம் என்ன என்பதை கேட்டு அதகளம் செய்து வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக்கும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னையளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.