Bigil Show Time
பிகில் படத்தின் ஷோ டைம் குறித்த தகவலை பிரபல தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமே பிகில். அட்லீ இயக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

படத்தின் சென்சார் பணிகள், இறுதி கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது, ரசிகர்கள் அனைவருமே ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ஷோ டைம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதோ அவருடைய டீவீட்டை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.