பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெறும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.
Bigil Shooting Spot Photo : தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
27 வருட திரைப்பயணத்தில் முதல் முறையாக விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு – ஒரு ஷாக்கிங் அப்டேட்.!
ஏ .ஆர் ரஹ்மான் இசையமைக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் எஸ்.எஸ்.என் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வளையதளங்களில் லீக்காகி வைரலாகி வருகின்றன.
#Bigil #atlee #Thalapathy64 #Thalapathy63 #THALAPATHY #ThalapathyVijayFans atlee bigil shooting spot pic.twitter.com/kbNJPYhBLN
— Vijay Nidhi (@VijayNidhi3) July 15, 2019