Bigil Shocking Update : Shahrukh Khan Not in Bigil? | Kollywood Cinema news | Tamil Cinema News | Kollywood Cinema news | Trending Cinema news
எவண்டா இதையெல்லாம் கிளப்பி விட்டது என பிகில் படக்குழு பயங்கர காண்டில் உள்ளனர். அந்த அளவிற்கு தீயாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

Bigil Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

பிகிலில் இப்படியொரு ரோலிலும் நடிக்கிறாரா விஜய் ; ஆச்சரியத் தகவல்!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் ஷாருக் கான் சிறப்பு வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது, ஆனால் அது உண்மையில்லை என்று படக்குழு விளக்கம் அளித்திருந்தது.

இதனையடுத்து திடீரென நேற்று ஷாருக்கான் பாடல் ஒன்றிற்கு விஜயுடன் சேர்ந்து நடனமாட இருப்பதாக தகவல் பரவியது.

கை மாறியது பிகில், அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா? – அதிகாரபூர்வ தகவல் இதோ.!

இதுகுறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு படக்குழு அளித்துள்ள பேட்டியில் இதையெல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை என கூறி இது வதந்தி தான் என முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.