Bigil second Lool Poster Decoded : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Cinema News, Kollywood , Tamil Cinema

Bigil second Lool Poster Decoded :

ரெண்டாவது போஸ்டரின் மூலம் விஜய் இப்படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

பிகில் படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள் – அதுவும் எதுக்காக தெரியுமா?

குறிப்பாக ரெண்டாவது போஸ்டரின் மூலம் விஜய் இப்படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு விஜய் இளம் ஃபுட்பால் பிளேயராகவும் ஒரு விஜய் முதிர்ச்சியான விளையாட்டு வீரராகவும் ஒரு விஜய் ஸ்டைலிஷான கோச்சாகவும் அப்பா விஜய் வட சென்னை டானாகவும் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.