Bigil FDFS Review
பிகில் படத்தின் முதல் பாதி விமர்சனம் வெளியானதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாதி விமர்சனத்தையும் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாதி ஆக்ஷன், செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்திலும் விஜய் பட்டய கிளப்பி இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் பாதி விமர்சனத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாதியின் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் சிலர் விஜய் இயக்குனர் அட்லீயுடன் 10 படம் கூட பண்ணலாம் அந்த அளவிற்கு படம் மாஸாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

இதோ ரசிகர்களின் லைவ் விமர்சனம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.