Bigil Release Update | Thalapathy Vijay | Atlee | Kollywood Cinema | Trending Cinema News | Bigil Movie Updates | Bigil Release Date
எவ்வளவு படம் ரிலீசானாதும் எங்க தியேட்டரில் உள்ள மொத்த ஸ்கிரீனில் பிகில் தான் ரிலீஸ் என பிரபல தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Bigil Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாவ்.. ஹெலிகாப்டர் ஓட்டும் அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்துடன் விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் மற்றும் கைதி ஆகிய படங்கள் மோத உள்ளன.

இந்நிலையில் தற்போது ரோகினி தியேட்டர் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல் நாளில் அத்தனை ஸ்கிரீனிலும் பிகில் தான் ரிலீஸ் என குறிப்பிட்டுள்ளது.

பிகில் டீசர் எப்படி இருக்கும்? அதிரடியாக வெளியான அசத்தல் அப்டேட்.!

இதோ அந்த நிறுவனத்தின் ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.