Bigil Release Date Update : Fans Reaction and Comments | Thalapathy Vijay | kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay
தயாரிப்பு நிறுவனத்தின் போலி கணக்கில் இருந்து பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒன்று பதிவாகியுள்ளது.

Bigil Release Date Update : தளப‌தி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் பிகில். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் இணைந்து இருக்கும் மூன்றாவது படம் இது.

இதற்கு முன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். இந்த படங்களும் சூப்பர் ஹிட்டானது. அதனால் ரசிகர்கள் இவர்கள் கூட்டனியை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

யோவ்.. இதை ஏன்யா டெலீட் பண்ணீங்க? நீக்கப்பட்ட காப்பான் காட்சி 1 – வீடியோ உள்ளே.!

இ‌ந்த நிலை‌யி‌ல் இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது போல ட்வீட் ஒன்று AGS நிறுவனத்தில் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால் இது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ கணக்கு இல்லை என்பதால் ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இன்னும் படத்தின் டீச‌ர் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.