Bigil Release Date Update | TamilCinema | KollywoodCinema |Thalapathy's Bigil was directed by Atlee and released Date Updated.
தளபதி நடிப்பில் அட்லீ இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருந்த படம் பிகில். தற்போது அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Bigil Release Date Update : தளபதி விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்து உள்ள படம் பிகில். அவர் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

பிகில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படக்குழு பட வெளியீட்டில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் படக்குழுவிற்கும் படம் வெளியிடுபவர்களுக்கும் இடையே பெரிய சந்தேகம் எழுத்து உள்ளது.

படத்தினை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிடலாம் என்ற கருத்து இருதரப்பினர் இடையே இருக்கவே படம் வெளியிடும் தேதியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திடீரென No 1 ட்ரெண்டிங்கில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்- அப்படி என்ன நடந்தது?

ஒருவேளை படம் தீபாவளிக்கு முன்னதாகவே கூட திரையிட படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருந்தும் அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் படக்குழு இன்னும் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here