Bigil Record Target For SingaPenne Single Track Song.! | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema news | Singapenne Song Video
பிகில் படத்தின் பாடல் சாதனை படைக்க விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு களமிறங்கியுள்ளனர். அப்படி என்ன திட்டம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Bigil Record Target : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றிய பாடல்களோ, ட்ரைலர், டீசர் என எது வெளியாகினாலும் ரசிகர்கள் டார்கெட் வைத்து சாதனை படைக்க வைப்பதெல்லாம் சாதாரண ஒன்றாகி விட்டது.

ஆரவ் ஓவியா போல கவினுக்கும் சாக்ஷிக்கும் ஏதோ நடந்திருக்கு – கமலின் பேச்சால் வந்த குழப்பம்.!

இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள பிகில் பட சிங்கிள் ட்ராக்கான சிங்கப்பெண்ணே பாடல் சாதனையை படைக்க வைக்கவும் விஜய் ரசிகர்கள் திட்டம் போட்டு களமிறங்கியுள்ளனர்.

இதற்காக டார்கெட் டைம் டேபிள் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களும் அதற்க்கேற்றார் போல செயல்பட திட்டமிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.