பிகில் படம் பார்த்துட்டேன்.. எப்படி இருக்கு தெரியுமா? – தயாரிப்பாளர் போட்ட டிவிட்

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சன்கா கல்பாத்தி டிவிட் செய்துள்ளார்.

Bigil producer comment after watching the movie – மெர்சல், தெறி ஆகிய படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் இணைந்துள்ள திரைப்படம் பிகில் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டம் செய்துள்ளது படக்குழு. இசை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.

பிகில் டீசர் எப்படி இருக்கும்? அதிரடியாக வெளியான அசத்தல் அப்டேட்.!

இந்நிலையில், பிகில் படத்தை முழுதாக பார்த்துவிட்டதாக கூறியுள்ள அர்ச்சனா கல்பாத்தி ‘படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு.. வெறித்தனம்.. கருத்து சொல்கிறேன் என ரொம்ப நியாயம் பேசாமல், பிகில் படம் ரியாலிட்டியான கதை. இப்படம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.