Bigil Satellite Rights Bagged by United India Exporters | Thalapathy 63 | Vijay 63 | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் தியேட்டர் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

Bigil Overseas Release Rights : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் தற்போது அதிலே இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? – வீடியோவால் மாட்டி கொண்ட மானசா.!

விஜயுடன் இணைந்து நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் என பலர் நடித்து வரும் இந்த படத்தை AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்து வந்த நிலையில் தற்போது வெளிநாட்டு தியேட்டர் உரிமையை United India Exporters என்ற நிறுவனம் மிக பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.